Carratu Pottazhagaa Songtext
von Ghibran
Carratu Pottazhagaa Songtext
கேரட்டு பொட்டழகன்
கம்மரு கட்டழகன்
பொரிச் செடுத்து உரிச்சு வச்ச சோளப் பல்லழகன்.
கவிதை சொன்னான்டி
கலங்க வச்சான்டி
இடுப்பெலும்ப சுளுக்கெடுத்து சிரிக்க வச்சான்டி.
பிரியாணி ருசிக்கல
தலவாணி பத்தல
பொரனி நெலிஞ்சிக் காதல போத்தி மூடத்தெரியல.
மறைச்சி மறைச்சி பதுக்கிவச்சும் வெளிய வந்தானே
என் கம்மருக் கட்டழகன்
என் கேரட்டுப் பொட்டழகன்.
ஏ... வெங்காயப் பக்கோடா.
கொத்துன பரோட்டா.
கொழம்பு விட்டு கொழச்சடிச்சி காதல் வளர்த்தான்டி.
சிரிக்கவச்சப் பையன்
சிரிக்கவச்சப் பையன்
தயங்கவச்சப் பையன்
மயங்கவச்சப் பையன்
பெத்தவள சாக்குசொல்லி ஓடிப்புட்டான்.
ஏ மீசைய நம்பாத
உன் ஆசைய நம்பாத
கண்டதையெல்லாம் காதல் வசப்படும்
வயசு நம்பாத...

Writer(s): Ghibran, Bramma Lyrics powered by www.musixmatch.com