Azhagu (Ghibran's All About Love) Songtext
von Ghibran
Azhagu (Ghibran's All About Love) Songtext
அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே
கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே
கண்ணாடியாய் மின்னுறியே
சின்னா பின்னம் ஆனேனே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
நெத்தி முடிய ஒதுக்குறப்போ
தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ
Inch inch′ah உன் அழகு
என் உசுர உருக்குதடி
மச்சம் இருக்கும் முகத்தோட
வெங்காய தோலு நெறத்தோட
ஆதாரு card'லையும்
அழகா நீ தெரியுறடி
சேலை கட்டும் டோரா டோரா
சீண்டுறியே ஜோரா ஜோரா
வாழ எலை போல நானும்
கிளிஞ்சேன் டார் டார்ரா
உன் நடையும் அழகு
உடையும் அழகு
கடுப்பும் பேரழகு
அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே
கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே
கண்ணாடியாய் மின்னுறியே
சின்னா பின்னம் ஆனேனே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
நெத்தி முடிய ஒதுக்குறப்போ
தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ
Inch inch′ah உன் அழகு
என் உசுர உருக்குதடி
மச்சம் இருக்கும் முகத்தோட
வெங்காய தோலு நெறத்தோட
ஆதாரு card'லையும்
அழகா நீ தெரியுறடி
சேலை கட்டும் டோரா டோரா
சீண்டுறியே ஜோரா ஜோரா
வாழ எலை போல நானும்
கிளிஞ்சேன் டார் டார்ரா
உன் நடையும் அழகு
உடையும் அழகு
கடுப்பும் பேரழகு
அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே
அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
Writer(s): Vivekanandan Munuswamy, M. Ghibran, Soundarajan Lyrics powered by www.musixmatch.com