Oppurane Oppurane Songtext
von Gangai Amaran
Oppurane Oppurane Songtext
ஒப்புரானே ஒப்புரானே
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
காடு மல்லி போலிருக்கும் கண்ண பாத்திய
ஆடு கல்லு போலிருக்கும் கால பாத்திய
ஊட அள்ளி வீசும் அந்த கைய பாத்திய
செடுப் பண்ண தெடிவந்த சிட்ட பத்திய
இவ கிட்ட கிட்ட வந்து என்ன கிள்ள பாத்திய
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
ஒப்புரானே ஒப்புரானே
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
மண்ணாச என்ன கோடுக்கும்
அது வெணாம்
மண்ணோட உன்ன போதைக்கும்
பொணாச என்ன கோடுக்கும்
அது வெணாம்
பின்னல நின்னு சிரிக்கும்
பெண் ஆச உன்னோடு வெணும் உன்னோட
அது இல்லாம பூலோகம் எது கோண்டாட
பணம் வந்தாலுமே
பயம் தந்தாலுமே
சுகம் பெணோடு என்னாளுமே
அவ தந்திருப்ப எல்லாமே
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
ஒப்புரானே ஒப்புரானே
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
காடு மல்லி போலிருக்கும் கண்ண பாத்திய
ஆடு கல்லு போலிருக்கும் கால பாத்திய
ஊட அள்ளி வீசும் அந்த கைய பாத்திய
செடுப் பண்ண தெடிவந்த சிட்ட பத்திய
இவ கிட்ட கிட்ட வந்து என்ன கிள்ள பாத்திய
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
காடு மல்லி போலிருக்கும் கண்ண பாத்திய
ஆடு கல்லு போலிருக்கும் கால பாத்திய
ஊட அள்ளி வீசும் அந்த கைய பாத்திய
செடுப் பண்ண தெடிவந்த சிட்ட பத்திய
இவ கிட்ட கிட்ட வந்து என்ன கிள்ள பாத்திய
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
ஒப்புரானே ஒப்புரானே
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
மண்ணாச என்ன கோடுக்கும்
அது வெணாம்
மண்ணோட உன்ன போதைக்கும்
பொணாச என்ன கோடுக்கும்
அது வெணாம்
பின்னல நின்னு சிரிக்கும்
பெண் ஆச உன்னோடு வெணும் உன்னோட
அது இல்லாம பூலோகம் எது கோண்டாட
பணம் வந்தாலுமே
பயம் தந்தாலுமே
சுகம் பெணோடு என்னாளுமே
அவ தந்திருப்ப எல்லாமே
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
ஒப்புரானே ஒப்புரானே
எதோ ஆச்சு எனக்குதானே
தப்புரானே தப்புரானே
இவன் தட்டி கெட்டு தள்ளி தள்ளி நிக்கிரானே
காடு மல்லி போலிருக்கும் கண்ண பாத்திய
ஆடு கல்லு போலிருக்கும் கால பாத்திய
ஊட அள்ளி வீசும் அந்த கைய பாத்திய
செடுப் பண்ண தெடிவந்த சிட்ட பத்திய
இவ கிட்ட கிட்ட வந்து என்ன கிள்ள பாத்திய
பொக கொட்ட கொட்ட என்ன அவ கொல்ல பாத்திய
பல கெட்ட கெட்ட முத்தங்கள இட்டு பாத்திய
அவ திட்ட திட்ட மொத்ததில முட்ட பாத்திய
Writer(s): Yuga Bharathi, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com