Nandhavanathil Songtext
von Gangai Amaran
Nandhavanathil Songtext
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
ஹோய், நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
அவ நடையும் (ஆமா...)
நல்ல உடையும் (ஆமா...)
சின்ன எடையும் (ஆமா...)
அட நமக்கு நமக்கு நமக்கு நமக்கு
ஜுமுக்கு ஜுமுக்கு ஜுமுக்கு...
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி... யா
சின்னச்சின்ன காலெடுத்து
மெல்ல மெல்ல எட்டு வச்சு
கன்னியவ நெஞ்சயெல்லாம்
அள்ளி அள்ளி கட்டி வச்சா
அவ கண்ணப்பாத்தா மீனு
அத கண்டுப்புட்டேன் நானு
இராசக்குமாரி
அவ நடையும் (ஆமா...)
நல்ல உடையும் (ஆமா...)
சின்ன எடையும் (ஆமா...)
அட நமக்கு நமக்கு நமக்கு நமக்கு
ஜுமுக்கு ஜுமுக்கு ஜுமுக்கு...
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி... யா
ஹோய், நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
அவ நடையும் (ஆமா...)
நல்ல உடையும் (ஆமா...)
சின்ன எடையும் (ஆமா...)
அட நமக்கு நமக்கு நமக்கு நமக்கு
ஜுமுக்கு ஜுமுக்கு ஜுமுக்கு...
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி... யா
சின்னச்சின்ன காலெடுத்து
மெல்ல மெல்ல எட்டு வச்சு
கன்னியவ நெஞ்சயெல்லாம்
அள்ளி அள்ளி கட்டி வச்சா
அவ கண்ணப்பாத்தா மீனு
அத கண்டுப்புட்டேன் நானு
இராசக்குமாரி
அவ நடையும் (ஆமா...)
நல்ல உடையும் (ஆமா...)
சின்ன எடையும் (ஆமா...)
அட நமக்கு நமக்கு நமக்கு நமக்கு
ஜுமுக்கு ஜுமுக்கு ஜுமுக்கு...
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி
நந்தவனத்தில் வந்த இராசக்குமாரி... யா
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com