Songtexte.com Drucklogo

Odiyamma Songtext

நேத்த தூக்கி ஓரம் போடு நீ
நேர மேடை ஆட்டம் போடு நீ
தோன்றிடாது இந்த நாள் இனி
வேறாய் மாறு நீ

கோப்பை நீரில் வானம் பாரு நீ
கால வேலி தாண்டி ஓடு நீ
நீல ஈறில் நூறு மின்மினி
நீயே காரணி

ஓரு shot′la ஊர்ச்சாகமே
ஒரு shot'la உள்ளாசமே
ஒரு shot′la துளி கோவமே
உள்ள சீறி பாயுமே

ஒடியம்மா heat'uh
EDM'ல beat′uh
Radium′la light'uh
Party′யே வெடிக்கிது


ஒடியம்மா heat'uh
EDM′ல beat'uh
Radium′la light'uh
Party'யே வெடிக்கிது

Feel high
Feel this high
நானோ உன் தோகை
வேரெங்கும் பார்க்காதே
காலம் இரவாக
பேச்சோ உறங்காதே
உயிர் ஏங்க வைக்காதே

ஒரு glass′la ஆரம்பமே
ஒரு glass′la ஆனந்தமே
ஒரு glass'la ஆவேசமே
இப்ப glass′ah கானமே

ஒடியம்மா heat'uh
EDM′ல beat'uh
Radium′la light'uh
Party'யே வெடிக்கிது


நூறு வண்ணமோ
தேயும் என்னமோ
உண்மை இரண்டும் தானோ
ஓடும் நிஜம் இதா
நிலைக்கும் பொய் இதா
இரண்டில் ஒன்று தானோ

சிறகு கொண்டதோ
சிதறி நின்றதோ
கனவில் மீண்டும் வருதோ
என்ன சக்கரம்
என்னை சுற்றுதோ
தே ஜா வு

உன் past எல்லாம் பாதாளமே
இந்த taste எல்லாம் சந்தோஷமே
என் win′la vibe ஆகுமே
தன்ன மறந்தா சொர்கமே

ஒடியம்மா heat′uh
EDM'ல beat′uh
Radium'la light′uh
Party'யே வெடிக்கிது

ஒடியம்மா heat′uh
EDM'ல beat'uh
Radium′la light′uh
Party'யே வெடிக்கிது

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Odiyamma« gefällt bisher niemandem.