Vaarai Rathnam Songtext
von Devi Sri Prasad
Vaarai Rathnam Songtext
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட
நித்தம் எதிரி சத்தம் அலறவிட
பித்தம் தெளியவே
பித்தம் தெளியவே
எட்டுத் திசையும் தட்டித் திறந்துவிடு
முட்டும் பகைய வெட்டிச் சரியவிடு
கோட்டம் தணிய கொட்டிக் குமியவிடு
முற்றும் அதிரவே
முற்றும் அதிரவே
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட
நித்தம் எதிரி சத்தம் அலறவிட
பித்தம் தெளியவே
எட்டுத் திசையும் தட்டித் திறந்துவிடு
முட்டும் பகைய வெட்டிச் சரியவிடு
கோட்டம் தணிய கொட்டிக் குமியவிடு
முற்றும் அதிரவே
தீரா தீரா... ஆறாய் ரத்தம்
தீரன் நீயே... வாராய் ரத்னம்
ரத்னம்
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட
நித்தம் எதிரி சத்தம் அலறவிட
பித்தம் தெளியவே
பித்தம் தெளியவே
எட்டுத் திசையும் தட்டித் திறந்துவிடு
முட்டும் பகைய வெட்டிச் சரியவிடு
கோட்டம் தணிய கொட்டிக் குமியவிடு
முற்றும் அதிரவே
முற்றும் அதிரவே
ரத்தக்களரி யுத்தம் தொடங்கிவிட
சித்தம் பதறி மொத்தம் விலகிவிட
நித்தம் எதிரி சத்தம் அலறவிட
பித்தம் தெளியவே
எட்டுத் திசையும் தட்டித் திறந்துவிடு
முட்டும் பகைய வெட்டிச் சரியவிடு
கோட்டம் தணிய கொட்டிக் குமியவிடு
முற்றும் அதிரவே
தீரா தீரா... ஆறாய் ரத்தம்
தீரன் நீயே... வாராய் ரத்னம்
ரத்னம்
Writer(s): Viveka, Devi Sri Prasad Lyrics powered by www.musixmatch.com