Sengamalam Songtext
von Devi Sri Prasad
Sengamalam Songtext
செங்கமலம் உந்தன் தங்க நிறப்பாதம்
பட்டதிலே பூமி பூக்குதம்மா
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா
உன்னை பார்க்கும் நேரம்
கண்ணின் ஓரம் சிறு ஈரமம்மா
என்னம் எல்லாம் வண்ணம் கொண்டு
வானவில்லாய் இன்று மாறுதம்மா
போதும் இதுப் போதும்
பேரானந்தம் நீதானம்மா
பட்டதிலே பூமி பூக்குதம்மா
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா
உன்னை பார்க்கும் நேரம்
கண்ணின் ஓரம் சிறு ஈரமம்மா
என்னம் எல்லாம் வண்ணம் கொண்டு
வானவில்லாய் இன்று மாறுதம்மா
போதும் இதுப் போதும்
பேரானந்தம் நீதானம்மா
Writer(s): Devi Sri Prasad, Kalyan Chakravarthy Lyrics powered by www.musixmatch.com