Porale Songtext
von Devi Sri Prasad
Porale Songtext
போறாளே போறாளே சொந்த மண்ண விட்டு போறாளே
தாறாளே தாறாளே தானமாக அல்லி தாறாளே
இவ மனசுல வலியும் இல்ல
கண்ணுல துளியும் இல்ல
வயசோ ரொம்ப சிறுசு மனசோ ரொம்ப பெருசு
போறாளே போறாளே போறாளே
தாறாளே தாறாளே தானமாக அல்லி தாறாளே
இவ மனசுல வலியும் இல்ல
கண்ணுல துளியும் இல்ல
வயசோ ரொம்ப சிறுசு மனசோ ரொம்ப பெருசு
போறாளே போறாளே போறாளே
Writer(s): Viveka, Devi Sri Prasad Lyrics powered by www.musixmatch.com