Songtexte.com Drucklogo

Don’t Worry Da Machi Songtext
von Devi Sri Prasad

Don’t Worry Da Machi Songtext

Don′t worry Don't worry′டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு

Don't worry Don't worry
Don′t worry Don′t worry'டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
Don′t worry Don't worry′டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு

சின்ன வயசுல தாய தொலைச்சு
கண்ணீர மொத்தமா கொட்டி தீத்தாச்சு
Oneway'ல எதுக்கால ஓடுற வண்டி நான்
Design design′ah கஷ்டம் முட்டி பாத்தாச்சு

உப்பிலாம சோறு தின்னே நாக்கு செத்து போச்சு
Zip இல்லாம jeans'uh போட்டேன் பேரு கெட்டு போச்சு
டப்பில்லாம நான் திரிஞ்சேன் நட்பு விட்டு போச்சு
எல்லாம் தாண்டி வாழ முடியும் நானே அதுக்கு சாட்சி

Don't worry Don′t worry′டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
Don't worry Don′t worry'டா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு


ஜப்பானுல வீந்துச்சுடா அப்போ ரெண்டு குண்டு
சாம்பலான ஊரு இப்ப நிக்கலயா மீண்டு
Don′t worry Don't worry
தெரு வெளக்குல படிச்சவங்க பேரில் தெரு உண்டு
வைரமுன்னா என்ன அது முன்னாள் கரித்துண்டு
Don′t worry Don't worry
சர்ரு புர்ரு bike'ah பாத்து பொண்ணு ஆகும் friend′uh
பிடிக்கலைன்னா நிமிஷத்துல breakup ஆவுற trend′uh

Don't worry Don′t worry'டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
Don′t worry Don't worry′டா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு

எச்ச பையன் ஈத்தறன்னு இவனப்பத்தி ஏச்சு
Insta'வுல reels'uh போட்டான் எட்டு million போச்சு
Don′t worry Don′t worry
ஆஹா லட்ச ரூபா கடிகாரம் இருக்குதுன்னு பேச்சு
அதே time'ah காட்டலையா ஒன்னாருவா watch′uh
Don't worry Don′t worry
அட கஷ்டப்பட்டு தாலி கட்டி வாழும் வாழக்கை போச்சு
Living together'ah வாழுறது normal ஆக ஆச்சு

Don′t worry Don't worry'டா மச்சி
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு
Don′t worry Don′t worry'டா மச்சி
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Devi Sri Prasad

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Don’t Worry Da Machi« gefällt bisher niemandem.