Punnagai Raniye Songtext
von Deva
Punnagai Raniye Songtext
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம் ஹோய்
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால்
புருஷன் கையில் காசு வரும்
பச்சைக்கிளி பார்வையிலே
பஞ்சமும் தீர்ந்து போகும்
என்னடி என்னடி
புருஷன் புகழ்வது எதுக்கு
அடி என்னமோ என்னமோ
இதுல ரகசியம் இருக்கு
உமா மகேஸ்வரி
வரணும் வரணும் நீ வரணும்
கண்ணே உன் காலடி
சரணம் சரணம் இவன் சரணம்
கண்ணாளன் கேட்பதை
தரணும் தரணும் நீ தரணும்
வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காற்றாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா
ஆ வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காத்தாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா
கண்ணே நீ முகம் பார்க்க
வெண்ணிலவ நான் தரவா
நட்சத்திரம் கொண்டு வந்து
மூக்குத்தி மாட்டி விடவா
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்
ஹோய் புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம் ஹோய்
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால்
புருஷன் கையில் காசு வரும்
பச்சைக்கிளி பார்வையிலே
பஞ்சமும் தீர்ந்து போகும்
என்னடி என்னடி
புருஷன் புகழ்வது எதுக்கு
அடி என்னமோ என்னமோ
இதுல ரகசியம் இருக்கு
உமா மகேஸ்வரி
வரணும் வரணும் நீ வரணும்
கண்ணே உன் காலடி
சரணம் சரணம் இவன் சரணம்
கண்ணாளன் கேட்பதை
தரணும் தரணும் நீ தரணும்
வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காற்றாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா
ஆ வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காத்தாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா
கண்ணே நீ முகம் பார்க்க
வெண்ணிலவ நான் தரவா
நட்சத்திரம் கொண்டு வந்து
மூக்குத்தி மாட்டி விடவா
புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்
ஹோய் புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா
Writer(s): Vaali, Deva, Vairamuthu Ramasamy Thevar Lyrics powered by www.musixmatch.com