Unnaithaane Songtext
von Deepthi Suresh
Unnaithaane Songtext
ஓஹோ ஹோ ஓ...
உன்னைத்தானே...
உன்னைத்தானே...
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்
மாய நதியே...
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
உன்னைத்தானே...
சந்திப்பேனே ஏழாம் மலையும் கடலும்
தாண்டி நானே...
உன்னைத்தானே...
உன்னைத்தானே...
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்
மாய நதியே...
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ... ஓஒஹோ ஓ ஓ
உன்னைத்தானே...
சந்திப்பேனே ஏழாம் மலையும் கடலும்
தாண்டி நானே...
Writer(s): Ghibran, Thamarai Lyrics powered by www.musixmatch.com