Songtexte.com Drucklogo

Pattaasa Antha Ponnu Songtext
von Deepak Blue

Pattaasa Antha Ponnu Songtext

பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

அவ காட்டு மல்லி போல வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச
அவ காட்டு மல்லி போல வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

தலையாட்டி பொம்மைக்கூட
அவலோட பேர சொன்னா
செலையாகி போக சண்டை போடும்
பசு மாட்டு காம்பும் கூட
அவளோட பேச்ச கேட்டா
கறக்காம பால சிந்தி ஓடும்


அழுத கொழந்தை
அவ முன்னே வந்தா
அடங்கி விடுவதென்ன அந்நேரம்தான்

அவ எடக்கு மடக்கு பண்ணி
போகும் சீதை
அவ அடிக்க எனக்கு இப்ப போதை

பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

அவளோட வாசம் பட்டா
மனசெல்லாம் சீட்டு கட்டா
கலஞ்சேதான் போவதென்ன தோழா
அவளோட கண்ண கண்டா
உருண்டோடும் கோலி குண்டா
தடுமாறி போறேன் கொஞ்ச நாளா

அழகில் அதட்டும் அவ கண்ணாடிய
தெருவில் நடந்து வரும் ரங்கோலியா
அவ மொறப்பு புழுஞ்சதென்ன ஐயோ சாறா
அவ சிரிப்பு மிதிச்சதென்ன என்ன சேறா


பட்டாச அந்த பொண்ணு
ஒரு பார்வை பார்த்தா
பஞ்சார கோழி குஞ்சும்
உரு மாறும் வாத்தா

அவ காட்டு மல்லி போல வாசம் வீச(வீச)
தலகாலு புரியாம என்ன பேச(பேச)
அவ காட்டு மல்லி போல வாசம் வீச
தலகாலு புரியாம என்ன பேச பேச

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
„Grenade“ ist von welchem Künstler?

Fans

»Pattaasa Antha Ponnu« gefällt bisher niemandem.