Songtexte.com Drucklogo

Dingiri Dingale Songtext
von Deepak Blue

Dingiri Dingale Songtext

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போன போக்க பாரு கண்ணம்மா பின்னாலே
டிங்கிரி டிங்காலே வா மச்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு ரோசாப்பூ பெண்ணாலே

பக்கத்துக்கு வீட்டு ரோசாப்பூ பெண்ணே
கண்டால் கண்ணுள்ளே தீயூட்டும் பெண்ணே
Bell bottom pant′uம் என்ன high heels'u shoe′கள் மின்ன
குதிரை போல கூத்தாடும் பெண்ணே

லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலா லாலாலே லாலாலாலே


British காரன் நாட்டுக்கு நான் போனப்போ
ஒரு Missiamma'வ sight அடிச்சேன்
Bachalor'ah நல்ல பையன வந்துட்டு
இந்த ரோசாப்பூ பொண்ண தான் காதலிச்சேன்

Bread′ல் butter போட்டு Missiamma breakfast′ah கடத்திடுவ
Bread'ல் butter போட்டு Missiamma breakfast′ah கடத்திடுவ
ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ
ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ

லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலா லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே
லாலே லாலே லாலா லாலாலே லாலாலாலே

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
In welcher Jury sitzt Dieter Bohlen?

Fans

»Dingiri Dingale« gefällt bisher niemandem.