Songtexte.com Drucklogo

Thirudaadhe Thirudaadhe Songtext
von Darbuka Siva

Thirudaadhe Thirudaadhe Songtext

ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ

Freak out, oh yeah
Freak out, oh yeah
Freak out, oh yeah
Freak out, oh yeah

திருடாதே திருடாதே என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாதே வருடாதே உன் விழிகள் குளிரும் நெருப்பு
எனதுள்ளம் எனதுள்ளம் அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும் நீ அருகில் வந்தால் கிறுக்கு

விரல் நகங்களை கடித்தேன்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்

இரவு சூழ்ந்ததே தெரியாதே
நிலவு வந்ததும் தெரியாதே


வெளியில் என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே
இரவு சூழ்ந்ததே தெரியாதே
நிலவு வந்ததும் தெரியாதே

வெளியில் என்னதான் நடந்தாலும்
எதுவும் புரியாதே
Freak out, oh yeah
Freak out, oh yeah
Freak out, oh yeah
Freak out, oh yeah

திருடாதே திருடாதே என் நெஞ்சம் வேண்டும் எனக்கு
வருடாதே வருடாதே உன் விழிகள் குளிரும் நெருப்பு
எனதுள்ளம் எனதுள்ளம் அதில் கள்ளம் இப்போ எதுக்கு
இருந்தாலும் இருந்தாலும் நீ அருகில் வந்தால் கிறுக்கு

விரல் நகங்களை கடித்தேன்
வீம்பு வந்தாலும் மறைத்தேன்
வெளியிலும் கொஞ்சம் நடித்தேன்
உண்மையில் நான் துடித்தேன்

இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே
வெளியில் என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே
இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே
வெளியில் என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே


வழி எங்கும் உன்னை பார்த்தேன் விழி ரெண்டில் கோளாறோ
கனவெங்கும் சிரிக்கின்றாய் கமலாலயம் கண்தானோ
பதில் சொல்ல தெரியாமல் தடுமாறி சிரிகின்றேன்
எதில் சென்று முடிந்தாலும் சரி என்று நினைக்கின்றேன்

ரகசிய விழியில் தெரியும்
ரசனைகள் மெதுவாய் புரியும்
தொலையுது இதயம் அது தெரிந்தேதான் நிற்கின்றேன்

அருகினில் வரவா வரவா
அனுமதி பெறவா பெறவா
அணைத்திட நினைத்தால் அது தவறா தவறா

இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே
வெளியில் என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே

கதவு திறந்ததும் தெரியாதே
காற்று வந்ததும் தெரியாதே

களவு சென்று யார் போனாலும் அதுவும் தெரியாதே

Yo daddy! gotta beach party
மச்சி ஆடி தக்காளி
Lady கில்லாடி ஒன்னா கூத்தாடி செம கச்சேரி

பக்கத்துல juice glass இருக்கு
தொட்டுகத்த ஊறுகாவும் இருக்கு
I′m gonna take you down
ஊருக்குள்ள disco bounce

Beach party girl gonna be the party போகலாமா girl
Beach party girl gonna be the party போகலாமா girl

Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)

மாமா go with the player மச்சி வாடி வாடி ஆட
பின்னாடி போகும் பெண்கள் மனதில் மணலில் தூவி தள்ள

என்னடி பின்னாடி தள்ளாடி பின்னாடி
ஆடி ஆடி பாடி பாடி பெண்கள் மனதில் பார்ட்டி

கண்ணால காட்டி பேசி என்னை தள்ளி கொல்லாதே
கடலின் ஓரத்திலே என்னை விட்டு போகாதே

நன நனி நனி நனி நனி நனி ஹேய்
நன நனி நனி நனி நனி நனி நனி

மாமா champagne'a தூக்கி தா மேளத்த போடு
கண்ணாலேதா வித்ததா காட்டிதா ஓடு
நெளிவு சுளிவு எதுவும் எடுபடாது தம்பி
கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடலாமா நாங்க உன்ன நம்பி

Ya ya ya ya
Yeah yeah yeah yeah...
Yeah yeah yeah yeah...

Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce,Oh yeah(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)
Bounce(gonna party)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Fans

»Thirudaadhe Thirudaadhe« gefällt bisher niemandem.