Songtexte.com Drucklogo

Takku Takku Songtext
von D. Imman

Takku Takku Songtext

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Waiky, waiky காதில் கூவி
மூக்கை தாக்கும் coffee ஆவி
செய்தித்தாளில் பக்கம் தாவி
Bathroom மேகம் தூறல் தூவி

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Compass′ahல மேசை மேல
வட்டம் போட்டா தோசை ஆகும்
Tank'கில் சாம்பார் tap′பில் சூடா
காரம் ஏறும் சோம்பல் போகும்


டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Striped'ah, checked'ah கேக்கும் நெஞ்சம்
கருப்பா சிவப்பா குழம்பும் கொஞ்சம்
Car′ah, bike′ah, train'ah, walk′ah
நாளும் என்னை கேட்டே கெஞ்சும்

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Horse'ல் ஏறி நானும் ஓட்ட
Aunty பொண்ணு டாட்டா காட்ட
Traffic இல்லா ரோட்டு மேல
நானும் போவேன் காத்த போல

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

இன்னிக்கும் நான் office போயி
Candy crush′ல் ஜெயிச்சேனே
Gift'ah வந்த car′ல் ஏறி party போனேனே


டக்கு டக்கு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Party floor'ல் beauty பார்த்தேன்
ரோஜா நீட்டி love you சொன்னேன்
Okay சொன்னா பக்கம் போனேன்
Lip lock ஒன்னு life lock ஆனேன்

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு

Pizza hut'ன் seat′ah தேச்சு
சத்யம் theatre screen′ah தேச்சு
Beach'ல் உள்ள மண்ணை தேச்சு
எக்கச்சக்க காதல் பேச்சு

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு

கல்யாணம் முடிஞ்ச பின்ன
Bed time stories படிப்போமே
குழந்தைங்க உடனே பெத்து
Selfie எடுப்போமே

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
நடக்கும்பா

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song ist nicht von Robbie Williams?

Fans

»Takku Takku« gefällt bisher niemandem.