Rampapa Rampapa Songtext
von D. Imman
Rampapa Rampapa Songtext
எங்கேயும் நானிருப்பேன்
எப்போதும் நானிருப்பேன்
காவியத்து ராமன்
அந்த அயோத்தி ராமன்
நல்ல காலத்தில் வந்த ராமன்
இந்த தெனாலி ராமன்
(ஹ-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ)
ஒன்னு ரெண்டு மூணு நாலு எண்ணுற நேரத்தில்
ஒன்னு ரெண்டு மூணு நாலு எண்ணுற நேரத்தில்
ஊற்றெடுத்து பாட்டு வரும் தட்டுற தாளத்தில்
பிள்ளைங்க குட்டிங்க யாருக்கும் நானிங்கு சிரிப்பை மூட்டுவேன்
சில நல்லது கெட்டது நாலும் தெரிஞ்சதை
எடுத்துக் கூறுவேன்
நல்லா எடுத்துக் கூறுவேன்
ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்பப்ப ரம்மியமாய்ப் பாடு
பப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பப்ப பம்பரம் போலாடு

மொகத்தப் பார்க்காதே, ஏ-ஏ
மொகத்தப் பார்க்காதே
மனசப் பார்க்கணும்
மொகம் மனசை மறைக்கும் திரையைப் போன்றது
அதில் இருக்கும் உண்மை மறைந்து போகுது
இவன் மனசில் ஒன்ன நினைப்பான்
இங்க வெளியில் ஒன்ன சொல்லுவான்
ஒரு சிறந்த மனிசன் திறந்த மனசில் இருப்பான் இருப்பான்
அவன் நிலையாய் இருப்பான்
ஒரு மனிதன் அவன்தான்
நல்ல மன்னனும் அவன்தான்
தாயகம் என்பது தாயினும் மேலென ஞாபகம் வையுங்கள்
இனி தானெனும் எண்ணமும் தனதெனும் எண்ணமும் மாறிடப் பண்ணுங்கள்

நானும் கோமாளி
நானும் கோமாளி
என் நடையும் கோமாளி
கள்ளம் கபடம் இல்லா ஆளு நான்
என் உள்ளத்தில் உள்ளதை சொல்லுற ஆளு தான்
பிறர் சிரிக்க பார்த்து சிரிப்பேன்
அவர் மொகத்த பார்த்து ரசிப்பேன்
அதில் இருக்கும் சொகத்த நினைச்சி நினைச்சி கண்ணீர் வடிப்பேன்
அதில் கவலை மறப்பேன்
என் கலையும் இதுதான்
என் தொழிலும் இதுதான்

ரம்பபப்ப ரம்பபப்ப ரம்பபப்ப ரம்பபப்ப ரம்மியமாய்ப் பாடு
பப பம்பபப்ப பம்பபப்ப பம்பபப்ப பம்பபப்ப பம்பரம் போலாடு
அடடா அடடா அடடா அடடா அடடடடடடடா
யப்பப்பா யப்பப்பா யப்பப்பா யப்பப்பா அப்பப்பப்பப்பா
ரொம்ப பிரமாதம்பா!

Writer(s): D Imman Lyrics powered by www.musixmatch.com