Songtexte.com Drucklogo

Paraak Paraak Songtext
von D. Imman

Paraak Paraak Songtext

ராஜாதி ராஜ ராஜா கம்பீர
பாண்டிய காலா மன்ன கடம்பவேல் ராஜா வழி வழியே
வேப்பம்பூ மாலை சூடி வேங்கை படையோடு
சிங்கம் பட்டி சீமராஜ

பராக் பராக் பராக் பராக்
பராக் பராக் பராக் பராக்
பராக் பராக் பராக்

எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி
வருது வருது வருது வருது வளரி பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட
வெட்டருவா வேலு கம்ப மேல தூக்கி புடிடா
முட்டியயும் பெத்திடவே ஓட ஓட அடிடா

பராக் பராக் பராக் பராக்


எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி
வருது வருது வருது வருது அசுர பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட
நெத்தியில தீ எடுத்து தமிழ காத்த இனந்தான்
சத்தியமே மாணமென வாழும் வீர குலந்தான்

பராக் பராக் பராக் பராக்

சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி
சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி
சொரிமுத்து அய்யனாரு கோயிலிலே காவடி
ஒருமித்து தூக்கையிலே ஓசைந்திடுமே ஒண்கொடி

போட்ட கோட்ட தாண்டாமலே
வாழ நினைக்கும் தாய்குலமே
கோட்ட சாமி போல நின்னு
வீட்டை வகையா காத்திடுமே

ஆணை அம்பு சேனையெல்லாம்
அவசியமே இல்லையடா வானை எட்டும் வீரத்திலே
வந்ததுதான் எல்லையடா

வித நெல்ல வேர்வையிலே வேலைய வெச்ச கூட்டம்
வேற ஆளு உள்ள வந்தா
எடுக்க வேணும் ஓட்டம் மக்க மக்க

பராக் பராக் பராக் பராக்


எட்டூரு எட்டும்படி கொண்டாட வேட்டு வெடி
திக்கு தெறிக்கும்படி மக்க நீ நாட்டை புடி
வருது வருது வருது வருது கவரி பட
அலறி ஒளறி பதறி எதிரி எகிறி விட
அடமது ஆடிடவே ஆண்டு பாத்த ஜானந்தான்
தொட்டதெல்லாம் வெற்றியாக கோடி கோடி ஜெயந்தான்

பராக் பராக் பராக் பராக்
பராக் பராக் பராக் பராக்

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Paraak Paraak« gefällt bisher niemandem.