Mosale Mosale Songtext
von D. Imman
Mosale Mosale Songtext
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மொசலே மொசலே என் உசுருக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
உலகமே உலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும்
முத்தம் தானே கேரட்டு
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
யே யே யே முதுகின் பின்ன நீ
கண்ண வச்சு பாப்ப
முனகும் இவ நெஞ்சின்
ஆசை எப்ப கேட்ப
கிரகத்த மூட்டும் வாசம் போதும்
உரக்க நீ பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே
யே யே யே யே
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மெதுவா மெதுவா நான்
உன்ன தீண்டும் முன்ன
புயலா புயலா நீ
என்ன தின்னதென்ன
ஒம்போது மாசம் காணா போகும்
உன்ன போல புள்ள நூறு வேணும்
ஆத்தாடி
அம்மாடியோ
ஏ ஏ ஏ ஏ
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மொசலே மொசலே என் உசுருக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
உலகமே உலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும்
முத்தம் தானே கேரட்டு
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மொசலே மொசலே என் உசுருக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
உலகமே உலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும்
முத்தம் தானே கேரட்டு
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
யே யே யே முதுகின் பின்ன நீ
கண்ண வச்சு பாப்ப
முனகும் இவ நெஞ்சின்
ஆசை எப்ப கேட்ப
கிரகத்த மூட்டும் வாசம் போதும்
உரக்க நீ பேச வேணாம் ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே
யே யே யே யே
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மெதுவா மெதுவா நான்
உன்ன தீண்டும் முன்ன
புயலா புயலா நீ
என்ன தின்னதென்ன
ஒம்போது மாசம் காணா போகும்
உன்ன போல புள்ள நூறு வேணும்
ஆத்தாடி
அம்மாடியோ
ஏ ஏ ஏ ஏ
மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நுழஞ்சிபுட்ட
மொசலே மொசலே என் உசுருக்குள்ள
உசுரா உசுரா நீ இணைஞ்சிபுட்ட
உலகமே உலகமே குலுங்குதே
உன் பஞ்சு கால் பட்டு
உசரத்தில் உசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு
இனி பகலும் இரவும்
முத்தம் தானே கேரட்டு
Writer(s): Karky, D. Imman Lyrics powered by www.musixmatch.com