Songtexte.com Drucklogo

Hey Puthrajaya Poove Songtext
von D. Imman

Hey Puthrajaya Poove Songtext

ஹே புத்ரஜெயா பூவே
என்ன கிள்ள பார்க்காதே
ஹே langkawi தீவே
என்ன tension ஆக்காதே

ஏன் மூக்கு மேல இந்த கோபம்
அது எல்லாம் உன்னாலே
ஏன் வையிரதில் இந்த வேகம்
உன்ன பாத்தா வரும் தன்னாலே

மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு
மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு

ஹே walking போகும் வாத்தே
என்ன கடியா கடிக்காதே
ஹே சாத்தே வீசும் காத்தே
என்ன மோப்பம் புடிக்காதே


தேர் தாரை போல இழுக்காதே
ஒரு மடக்கில் குடிக்காதே
என் side′u வந்து இடிக்காதே
நீ over'a நடிக்காதே

மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு
ஹே மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு

ஹே டிஷ்ஷுமு டிஷ்ஷுமுன்னு
அடிச்சி துவைக்கலாம்
Ex box′il boxing போடு
ஏன் படக்கு படக்குன்னு
Button'a அழுத்தணும்
தில் இருந்தா நேரில் மோது

Silly silly சில்மிஷத்தில் தானே
சின்ன சின்ன சுகம் இருக்கு
ஹே millimetre சிரிப்புல கூட
லட்சம் கிலோ கொழுப்பிருக்கு
ஏன் petronas'u போல ego
நீ என்ன கொல்ல வந்த psycho


மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு
ஹே மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு

ஹே உப்பில்லாத மோரே
என்ன முழுசா கடையிரியே
ஹே போதை இல்லா beer′ey
என்ன பாத்து கிரங்கிரியே

என் பக்கத்துல நீ நின்னா நின்னா
நான் அழகா தெரியிரேனே
உன் மண்டை என்ன களிமண்ணா
நான் அறிவா தெரியிரேனே

மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு
மீன் குழம்பும் மண் பானையும் பக்கு பக்கு பக்கு
வாசம் பாக்கும் மீச பூனை பக்கு பக்கு பக்கு ஏ ஹோ ஏ ஹோ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Wer will in seinem Song aufgeweckt werden?

Fans

»Hey Puthrajaya Poove« gefällt bisher niemandem.