Yaar Songtext
von Barath Dhanasekar
Yaar Songtext
காதல் தரும் போதைக்கு இங்கே எல்லை இல்லை வா நெஞ்சே
காதல் உனை எங்கெல்லாம் கூட்டி போகின்றதோ போ நெஞ்சே

யார் எழுதியதோ?
என் கதையை எனக்கெதிராய்
என் பணித்துளியில்
தீ விழுதே பெருமழையாய்
போராட்டம் எதிரே
இனி வேண்டாம் என் உயிரே
நான் போவேன் தனியே
இனி நான்தான் என் துணையே

பூவே உன்னில் பூகம்பமாய் ஒரு மாற்றம் வரும் வா நெஞ்சே
உலகின் வலி பெரின்பமாக தோற்றம் தரும் வா நெஞ்சே

Writer(s): Barath Dhanasekar, Umanath. J, Vijay Antony Lyrics powered by www.musixmatch.com