Kalangathey Songtext
von Bamba Bakya
Kalangathey Songtext
கலங்காதே, மயங்காதே
உண்மையில்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு
சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் இன்னும் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோழையாய் உன் முன்னாலே நின்றேனே நான்
கலங்காதே, மயங்காதே
உண்மையில்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு
ஆரிரோ ஆறுலட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுதுல கூடுகட்டி
மழையடிச்சாலும் புயலடிச்சாலும்
எல்லாஞ்சேந்தே ஒண்ணா வாழும்
அதுபோல நானும் எங்கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்
உண்மையில்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு
சில பிரிவுகள் பல முடிவுகள்
உறவுக்குள்ளே கதவுகள்
சில கடிதங்கள் பல கவிதைகள்
தீயில் விழுந்த சிறகுகள்
ஒரு குழந்தையாய் இன்னும் நீ என் கண்ணுக்குள் கண்ணா
ஒரு கோழையாய் உன் முன்னாலே நின்றேனே நான்
கலங்காதே, மயங்காதே
உண்மையில்லா நன்மை ஒன்று
உரைத்தேனே உனக்காக
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு
ஆரிரோ ஆறுலட்சம் வண்ணக்கிளி
ஆலமரம் விழுதுல கூடுகட்டி
மழையடிச்சாலும் புயலடிச்சாலும்
எல்லாஞ்சேந்தே ஒண்ணா வாழும்
அதுபோல நானும் எங்கூட நீயும்
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com