Songtexte.com Drucklogo

Maane Thene Songtext
von Arrol Corelli

Maane Thene Songtext

பசு பால் கொடுக்கும், கொசு உயிர் குடிக்கும்
அசுத்த நீரை வீட்டைச்சுத்தி தேங்க விடாதீர்கள்
உயிர் கொல்லி நோயை வாங்கிவிடாதீர்கள்

மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா
அடி மயிலே குயிலே பாடவா(அடியே சுந்தரி)

கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே

ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே

கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
Ponds powder கேக்குதடி அடியே

மானே தேனே
அடி மானே தேனே


மிட்டாயா மினுக்குறியே
பீஸ் பீஸ்ஸா கிழிக்கிறியே
செவத்துல நம்ம பேர தான்
எழுதி ஜோடியா பாக்குறேன்
ராத்திரி நேரம் பனியில படுத்து
Radio கேக்குறேன்

தயிர் சோறு நீதாண்டி
கருவாடு நான்தாண்டி
என்கூட நீ நடந்தா
Power ranger ஆவேண்டி

ஒன்னை போல அடி
ஒன்னை போல அழகி இல்லடி
என் ஜோடி நீயே தாண்டி சுந்தரி

கித்தாப்பு காட்ட வச்ச
குத்ததாட்டம் போடா வச்ச
கொடத்துல தண்ணி புடிக்கயில்
கொஞ்சம் தழும்புது மனசு தான்
படத்துல பாக்குற ரஜினியை போல
பாக்குறேன் உன்னை தான்

மயில் ரெக்கை தேவையில்ல
உன் முகம் தான் நோட்டுக்குள்ள
ஸ்டிக்கர் பொட்டு வெக்கையில
ஒட்டிகிட்ட நெத்தியில


பத்து பேரு மத்தியில
உன்னை தனியா பாக்குறேன்
நீ sound′ah பேசுற
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்
கெட்ட வார்த்தை ரசிக்கிறேன்

மானே தேனே
அடி மானே தேனே
மானே தேனே எழுதவா அடி
மயிலே குயிலே பாடவா

கருமாரி கோயிலில
நீ நின்னு பாக்கையில
ஒரு மாறி ஆகுதடி அடியே

ஒண்டிக்கு ஒண்டி நின்னு
திமிரா நீ பேசயில
தேனாட்டம் இனிக்குதடி அடியே

கண்ணாடி சிறிக்குதடி
என் சீப்பும் சிக்குதடி
Ponds powder கேக்குதடி அடியே

உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி என் மனசுக்குள்ள
உன் தாவணியில் வரும் வாசத்துல
தடுமாறுதடி ஒரு வார்த்தை சொல்ல

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
In welcher Jury sitzt Dieter Bohlen?

Fans

»Maane Thene« gefällt bisher niemandem.