Songtexte.com Drucklogo

Theevira Vyaadhi Songtext
von Arivu

Theevira Vyaadhi Songtext

மனிதனை மனிதனே
வெறுப்பதை அறிந்தேன்
பிரிவினை தருகிற
வலி தனை அடைந்தேன்
மொழி மத இனம்
தனித்தனி என திரிந்தேன்
பிரிக்கிற உல கினை பிரிக்கிற இது தீவிர

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கிப் போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கிப் போடும்
தீவிர வியாதி


வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி

பதவிக் காட்டில்
வேட்டை கலைகிற வியாபாரி
தன் நாட்டு குடிகளை விக்கத் திரிகிற
அரசன் ஊதாரி நாடோடி
விரையும் கோடரி
பயணம் உன்னைத் தேடி
ஓடோடி அலையும் போராளி
எரியும் இந்த செய்தி

Yeah Yeah
செத்தது பிணங்களா?
ரத்தமும் சதையும் உறங்க
Yeah yeah
எத்தனை இனங்களா?
மக்களை பிரித்த மதங்கள்
Yeah yeah

பதில் அடி தருவது யுத்தம்
பேசின வாய்களை சுடுவது குற்றம்
அடிக்கின ஆயுதம் மொத்தம்
மருத்துவமனையில் வெடிக்கிற சத்தம்


தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி

தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி வியாதி
இல்லை இந்த மண்ணில் எல்லைக்கோடு
மண்ணை தோண்டக் கோடி மண்டை ஓடு
இல்லை இந்த மண்ணில் எல்லைக்கோடு
மண்ணைத் தோண்டத் தோண்டத் தோண்ட
மண்டை ஓடு

புறப்பட்டேன் வருவேன் முன்னே
கலகத்தால் கடிவேன் உன்னை
வெடிகுண்டு திரியில்
ஒரு பிரிவினை முற்றும்
பல தலைமுறை செத்தும்
கலவரம் என சுத்தும்
தரை விழுவது மொத்தம்
நம் தந்தை ரத்தம்

தீவிர தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி
தீவிர தீவிர தீவிர தீவிர
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி

தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி
தீவிர தீவிர தீவிர
வியாதி வியாதி

தீவிர தீவிர தீவிர
பெண்ணைத் தொழுகிற மண்ணில் எழுகிற
காமக் கொலைவெறி ஓயாதா
இன்னும் பிரிவினை சொல்லித் திரிகிற
எண்ணத் திமிறது மாறாதா

பெண்ணைத் தொழுகிற மண்ணில் எரிகிற
காமக் கொலைவெறி ஓயாதா
இன்னும் பிரிவினை சொல்லித் திரிகிற
எண்ணத் திமிறது மாறாதா

உணவுக்கு உரிமைக்கு
உறவைக் கேட்கிற மழலைக்கு
வறுமைக்கு வெறுமைக்கு
உயிரை சாய்க்கிற மிருகத்துக்கு

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
பாதி பாதி பாழாக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
கூவி கூவி கூராக்கி போடும்
தீவிர வியாதி

வியாதி வியாதி வியாதி வியாதி
வியாதி வியாதி
தேசம் பாதி தீராதோ இந்த
தீவிர வியாதி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Arivu

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Theevira Vyaadhi« gefällt bisher niemandem.