Songtexte.com Drucklogo

Raasaathi Songtext
von Arivu

Raasaathi Songtext

ஓ... ராசாத்தி... ராசாத்தி...
றேறே ரேரே றேறே ரேரே...
ஆ... ஆ... ஆ...

ராசாத்தி ராசாத்தி ராசாத்தியே
இந்த ராசாவ லூசாக்கி நீ போறயே
உள்ளம் தாங்காதடி அடி தாங்காதடி
என்ன தாக்காதடி வெட்டிச்சாய்க்காதடி

ராசாத்தி ராசாத்தி ராசாத்தியே
இந்த ராசாவ லூசாக்கி நீ போறயே
உள்ளம் தாங்காதடி கன்னம் தேங்காதடி
என்ன தாக்காதடி வெட்டிச்சாய்க்காதடி

ਓ, ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
ਓ, ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਡੁੱਬ-ਡੱਬ ਜਾਵੇ
ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ


ஏய் வெக்கத்துனால என்ன வாரிப்புட்டயே
அல்லிப்பூ மாலையாக்கி சூடிக்கிட்டயே
கற்கண்டு வார்த்தச் சொல்லி கரச்சுட்டயே
கண்ணாடி நெஞ்சுக்கூட்ட ஒடச்சுட்டயே

அடி அன்னக்கிளி என்னவிட்டு எங்கப்போற?
நான் ஏழுகடல் தாண்டி வரேன் உன்னச்சேர
நான் யாருமில்லா காட்டுக்குள் திரிஞ்சேன்டி
உன் பேரக்கத்தி தொண்டத்தண்ணி வறண்டேன்டி

ਓ, ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਯਾਦ ਤੇਰੀ ਆਵੇ, ਮੈਨੂੰ ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ
ਓ, ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਡੁੱਬ-ਡੱਬ ਜਾਵੇ
ਦਿਲ ਮੇਰਾ ਕਮਲਾ ਐ, ਜਿੰਦ ਘਬਰਾਵੇ
ਸੋਹਣਿਆ, ਮਾਹੀਆ

ਤੇਰੀ ਯਾਦ ਸਹਾਰੇ ਕੱਟੇ ਨੇ ਪਲ ਮੈਂ ਸਾਰੇ
ਹੁਣ ਦੱਸ ਦੇ ਕਿੱਥੇ ਜਾਵਾਂ? ਤੈਨੂੰ ਲੱਭਣ ਦੇ ਬਹਾਨੇ
ਇੱਕ ਪਲ ਵੀ ਚੈਨ ਨਾ ਆਵੇ, ਦਿਲ ਡੁੱਬਦਾ-ਡੁੱਬਦਾ ਜਾਵੇ
ਇੱਕ ਵਾਰੀ ਆ ਕੇ ਪੁੱਛ ਲੈ, ਬਿਨ ਤੇਰੇ ਕਿੱਦਾਂ ਗੁਜ਼ਾਰੇ?


Yeah, உசுர் உருகுது ராசாத்தி
உசுரத்தாடி நீ காப்பாத்தி
கடற்கரையில மனவெளியில
நிலவொளியென ஒன நான் பார்த்தேன்
ஊதவே உனது முத்தம் அருகில் வருவதே எனது யுத்தம்
இரவிலே உனது சத்தம் வருகிற கனவெல்லாம் உனது மட்டும்

Yeah, உருகி உருகி தினம் இறுகி இறுகி
மனம் மறுகிப் போனதடி ராசாத்தி
நெருங்கி நெருங்கி வர நிலவைப்போல
நிலம் விலகிப்போனதென்ன ராசாத்தி

அடி என்னத்தில் வண்ணங்கள் நீதானடி
தினம் கண்ணத்தில் முத்தங்கள் செய்வேனடி
பல ஜென்மங்கள் உன்னோடு வாழ்வேனடி
துளிப் பிரபஞ்சம் நீதானடி

உனை பார்க்காது தூரங்கள் ஏற்க்காது
நம்மை வேதங்கள் பேதங்கள் சாய்க்காது
உனை பார்க்காது தூரங்கள் ஏற்க்காது
நம்மை வேதங்கள் பேதங்கள் சாய்க்காது

அடி போகாதடி போகாதடி
நீ இன்றி என் பூமி வாழாதடி
வாராதடி தீராதடி
என்னாளும் என் காதல் வாழாதடி

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Arivu

Quiz
Wer besingt den „Summer of '69“?

Fans

»Raasaathi« gefällt bisher niemandem.