Songtexte.com Drucklogo

Block Panniten Songtext
von Arivu

Block Panniten Songtext

ஊ... ஊ-ஊ... ஊ-ஊ... ஊ-ஊ...

ஒன பத்தி பாட்டுப்பாடி நீலாம் ஒரு ஆளா?
நீ தந்த சிக்கத்தெல்லாம் டீல் பன்னேன் cool′ah
ஏன் மேல் காண்டா இருக்கும் கூட்சிக்கோடா Cola
ஐயையோ fan'ah போடு எரியுதடி மாலா

இது hall′ah இல்ல kitchen'ah?
ஒன்ன தூக்கி ஒன்னு வச்சேனா
நீ மீனா இல்ல மட்டனா?
செய்யப் போறேன் கைல சிக்குனா

நீ feel பன்னி reel போடு
நான் உன் like பன்ன மாட்டேன்
நீ call பன்ன reason'ah
யாருக்கும் நான் சொல்ல மாட்டேன்


ஏனா நான் block பன்னிட்டேன் block பன்னிட்டேன்
நான் block பன்னிட்டேன் பன்னிட்டேன்
ஏனா நான் block பன்னிட்டேன் block பன்னிட்டேன்
நான் block பன்னிட்டேன் பன்னிட்டேன்

ஏனா நான் block பன்னிட்டேன் உன்ன block பன்னிட்டேன்
நான் block பன்னிட்டேன் பன்னிட்டேன்
ஏனா நான் block பன்னிட்டேன் உன்ன block பன்னிட்டேன்
நான் block பன்னிட்டேன் பன்னிட்டேன்

ஊ-ஊ... ஊ-ஊ...

(The person you dialed is not available at present)
(Tell me what you want?)
(Tell me what you want?)
(Tell me what you want?)
(Aaah...)
(Tell me what you want?)
(Tell me what you want?)
(Tell me what you want?)

(Tell me what you want?)
(Tell me what you want?)

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von Arivu

Quiz
Whitney Houston sang „I Will Always Love ...“?

Fans

»Block Panniten« gefällt bisher niemandem.