Open the Tasmac (From "Maan Karate") Songtext
von Anirudh Ravichander & Deva
Open the Tasmac (From "Maan Karate") Songtext
சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஏன் மா
சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஆமா
மனசே என் மனசே
என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில bottle′u மாட்டுலடி
கையில bottle'u மாட்டுலடி
ஒரு cutting′ah கண்ணுல காட்டுலடி
மனசே என் மனசே
என் உசிரே என் உசிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில bottle'u மாட்டுலடி
கையில bottle'u மாட்டுலடி
ஒரு cutting′ah கண்ணுல காட்டுலடி
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ don′t close the tasmac'u மா
At least open the back door′u
एक दो तीन चार चार...
ஆமா... ஆமா...
அய்யயை அய்யயையோ
டுபாக்கூரு பீட்டருடா
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா
Super'ahன figure'ahதான்
ஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்
அம்மம்மம்மம்மா
Face′ah கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போவாமலே
ஆயிடுவான் pass′uமா
Itex மைய்ய போட்டு
அவன் மனச மாத்திட்டா
Imax theatre'uல படத்த ஓட்டிட்ட
வால் இல்லா காத்தாடியா
வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாளு
தண்ணில மெதக்குறேன்
My building′u கொஞ்சம் strong'uமா
ஆனா basement′u ரொம்ப weak'uமா
இல்ல இல்ல building′u கொஞ்சம் weak'uமா
ஆனா basement'u ரொம்ப strong′uமா
அட்றா
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ don′t close the tasmac'u மா
At least open the back door′u
Start... start... start music
Sexy baby come and touch me
एक तुझे के लिए you and me
நாதிர்னனா திரனானா
செய்யலாமா come to மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
அட்றா
Sexy baby come and touch me
एक तुझे के लिए you and me
நாதிர்னனா திரனானா
செய்யலாமா come to மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
அய்யய்யோ open the tasmac'u
Don't close the tasmac′u
ஏ open the tasmac′u
Don't close the tasmac′u
ஹேய் don't close the tasmac′u மா
Please open'u all time′u மா
I am very happy... happy... happy
சூப்பரப்பு...
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஏன் மா
சரி சரி சரிகம
ப த நி ச ரி
மப மப மப த நி
த நி த ப ம
தண்ணி அடிச்சா தப்பாமா
திட்றாமா உங்கப்பாமா ஆமா
மனசே என் மனசே
என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில bottle′u மாட்டுலடி
கையில bottle'u மாட்டுலடி
ஒரு cutting′ah கண்ணுல காட்டுலடி
மனசே என் மனசே
என் உசிரே என் உசிரே
கடை கடையா தேடுறேண்டி
கையில bottle'u மாட்டுலடி
கையில bottle'u மாட்டுலடி
ஒரு cutting′ah கண்ணுல காட்டுலடி
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ don′t close the tasmac'u மா
At least open the back door′u
एक दो तीन चार चार...
ஆமா... ஆமா...
அய்யயை அய்யயையோ
டுபாக்கூரு பீட்டருடா
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா
Super'ahன figure'ahதான்
ஹா ஹா ஹாஹ்ஹா ஹேய்
அம்மம்மம்மம்மா
Face′ah கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போவாமலே
ஆயிடுவான் pass′uமா
Itex மைய்ய போட்டு
அவன் மனச மாத்திட்டா
Imax theatre'uல படத்த ஓட்டிட்ட
வால் இல்லா காத்தாடியா
வானத்துல பறக்குறேன்
வாரத்துல எட்டு நாளு
தண்ணில மெதக்குறேன்
My building′u கொஞ்சம் strong'uமா
ஆனா basement′u ரொம்ப weak'uமா
இல்ல இல்ல building′u கொஞ்சம் weak'uமா
ஆனா basement'u ரொம்ப strong′uமா
அட்றா
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ open the tasmac′u
ஏ open the tasmac'u
ஏ don′t close the tasmac'u மா
At least open the back door′u
Start... start... start music
Sexy baby come and touch me
एक तुझे के लिए you and me
நாதிர்னனா திரனானா
செய்யலாமா come to மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
அட்றா
Sexy baby come and touch me
एक तुझे के लिए you and me
நாதிர்னனா திரனானா
செய்யலாமா come to மாமா
வா முனிமா வா முனிமா
வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்பற தா
அய்யய்யோ open the tasmac'u
Don't close the tasmac′u
ஏ open the tasmac′u
Don't close the tasmac′u
ஹேய் don't close the tasmac′u மா
Please open'u all time′u மா
I am very happy... happy... happy
சூப்பரப்பு...
Writer(s): Anirudh Ravichander, Gana Bala Lyrics powered by www.musixmatch.com