Rama O Rama Songtext
von Shankar Mahadevan
Rama O Rama Songtext
రామ్మా ఓ రామ్మా ఓ భామా హంగామా హో
गाना बजाना होगा జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
ஒரு நாளும் தோற்காது என் மாயை தான்
பெரும் சிருஷ்டி என் லீலை தான்
காலங்கள் முப்போதும் பணி செய்திட
பொன் வையத்தின் மஹாராஜன் நான்
Oh 3 fun
రామ్మా ఓ రామ్మా ఓ భామా హంగామా హో
गाना बजाना होगा జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
உள்ளுக்குள் குதிப்பேனே உள்ளதை எடுப்பேனே
புத்தியும் சுத்திட சித்துகள் வைப்பேனே
புதுமை செய்யத்தான் பிரளயம் ஏற்பட்டால்
Ozone ஓட்டையை இக்கணம் மூடட்டா
24 karat′ல் character என் சக்தி
Country யின் prestige தான் என் victory
ஏ Mr. நீ பாரு எந்நாளும் wrong செஞ்சா
Wrong history இங்கு டா-டா-டா-டா
రామ్మా ఓ రామ్మా ఓ భామా హంగామా హో
गाना बजाना होगा జిగిజిగితా
குற்றம் செய்தாலே பாய்ந்திடும் ஆளானேன்
நேசம் கொண்டால் மதிக்கும் ஆளானேன்
துணையாய் வா என்றால் பக்கம் வருகின்றேன்
உள்ளுக்குள் பொய் வைத்தால் புடிக்காது
கிரகம் யாவும் இடம் மாற்றி வைத்து என்றும்
ஜெயம் காண என் கையில் உண்டிங்கு ஸ்ரீசக்ரமே
பல நெஞ்சின் மித்ரன் தான், ஸ்ரீதேவி புத்ரன் தான்
தடைப்போட ஆகாது டா-டா-டா-டா
రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా
జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
ஒரு நாளும் தோற்காது என் மாயை தான்
பெரும் சிருஷ்டி என் லீலை தான்
காலங்கள் முப்போதும் பணி செய்திட
பொன் வையத்தின் மஹராஜன் நான்
Oh 3 fun
गाना बजाना होगा జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
ஒரு நாளும் தோற்காது என் மாயை தான்
பெரும் சிருஷ்டி என் லீலை தான்
காலங்கள் முப்போதும் பணி செய்திட
பொன் வையத்தின் மஹாராஜன் நான்
Oh 3 fun
రామ్మా ఓ రామ్మా ఓ భామా హంగామా హో
गाना बजाना होगा జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
உள்ளுக்குள் குதிப்பேனே உள்ளதை எடுப்பேனே
புத்தியும் சுத்திட சித்துகள் வைப்பேனே
புதுமை செய்யத்தான் பிரளயம் ஏற்பட்டால்
Ozone ஓட்டையை இக்கணம் மூடட்டா
24 karat′ல் character என் சக்தி
Country யின் prestige தான் என் victory
ஏ Mr. நீ பாரு எந்நாளும் wrong செஞ்சா
Wrong history இங்கு டா-டா-டா-டா
రామ్మా ఓ రామ్మా ఓ భామా హంగామా హో
गाना बजाना होगा జిగిజిగితా
குற்றம் செய்தாலே பாய்ந்திடும் ஆளானேன்
நேசம் கொண்டால் மதிக்கும் ஆளானேன்
துணையாய் வா என்றால் பக்கம் வருகின்றேன்
உள்ளுக்குள் பொய் வைத்தால் புடிக்காது
கிரகம் யாவும் இடம் மாற்றி வைத்து என்றும்
ஜெயம் காண என் கையில் உண்டிங்கு ஸ்ரீசக்ரமே
பல நெஞ்சின் மித்ரன் தான், ஸ்ரீதேவி புத்ரன் தான்
தடைப்போட ஆகாது டா-டா-டா-டா
రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా ఓ రామ్మా
జిగిజిగితా
జాదూ జమానాలో మాయా నమూనాతో
తానా తందానా होगा జిగిజిగితా
ஒரு நாளும் தோற்காது என் மாயை தான்
பெரும் சிருஷ்டி என் லீலை தான்
காலங்கள் முப்போதும் பணி செய்திட
பொன் வையத்தின் மஹராஜன் நான்
Oh 3 fun
Writer(s): Mani Sharma, Jonnavitthula Lyrics powered by www.musixmatch.com