Tharangini Songtext
von Sarthak Kalyani
Tharangini Songtext
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி
தனிமையில் விடாதவள் இவள்
கனவிலும் நினைவிலும்
இடைவேளி தராதவள் இவளே
இனிமையின்னொர் துகளே
முதல் முதல் உனரும் அன்பால்
முழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தால்
ஆறு அறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியேய் கீரி
தேடிவரும் முன்னால்
அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும்
அடி மனதில் மருகி மருகி
கலங்களே விலக்காய் வந்தால்
காரிருளில் தூனாய் நின்றால்
மயிலறகு பார்வை கொண்டால்
மாமழையும் தானே தந்தால்
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தினம் தினம் உன்னை திருடிச் செல்ல
விழித்திருந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னும் வலைவிரித்தென்
அதுவள்ளவொ விமலச்சிரை
கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு
உயிரில் விரலால் நீ கீர
உரலும் நதியாய் நான் மீர
போ என்று நானே
சொன்னாலும் போகாதே நீ
தரங்கிணி தரங்கிணி கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி
முதல் முதல் உனரும் அன்பால்
முழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தால்
ஆறு அறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியேய் கீரி
தேடிவரும் முன்னால்
அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும்
அடி மனதில் மருகி மருகி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி
தனிமையில் விடாதவள் இவள்
கனவிலும் நினைவிலும்
இடைவேளி தராதவள் இவளே
இனிமையின்னொர் துகளே
முதல் முதல் உனரும் அன்பால்
முழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தால்
ஆறு அறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியேய் கீரி
தேடிவரும் முன்னால்
அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும்
அடி மனதில் மருகி மருகி
கலங்களே விலக்காய் வந்தால்
காரிருளில் தூனாய் நின்றால்
மயிலறகு பார்வை கொண்டால்
மாமழையும் தானே தந்தால்
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தினம் தினம் உன்னை திருடிச் செல்ல
விழித்திருந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னும் வலைவிரித்தென்
அதுவள்ளவொ விமலச்சிரை
கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு
உயிரில் விரலால் நீ கீர
உரலும் நதியாய் நான் மீர
போ என்று நானே
சொன்னாலும் போகாதே நீ
தரங்கிணி தரங்கிணி கினினி கினி கினினி
தரங்கிணி தரங்கிணி தரன தரங்கிணி
முதல் முதல் உனரும் அன்பால்
முழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தால்
ஆறு அறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியேய் கீரி
தேடிவரும் முன்னால்
அனல் மேளே பனியாய் உருகி உருகி, கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே வருகி வருகி தொடரும்
அடி மனதில் மருகி மருகி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
தரங்கினி தரங்கினி கினினி கினி கினினி
தரங்கினி தரங்கினி தரன தரங்கினி
Writer(s): A.r. Rahman, Rakendu Mouli Lyrics powered by www.musixmatch.com